முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் அதிகரித்துள்ள நிலையில் அனுமதி பெற்ற வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரியல் வளத் திணைக்களத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு -நாயாறு, கொக்குளாய் , வலைஞர்மடம், புதுமாத்தளன், சாலை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளும் 160 க்கு மேற்பட்ட வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers