லண்டனில் மிகப்பெரும் ஊழலில் சிக்கிய தமிழ் அமைப்பு! திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கடந்த முப்பது வருட கால யுத்தம் தந்த வடுக்கள் இன்னமும் தாயக மற்றும் புலம்பெயர் தேசத்து மக்களிடையே பாரிய ரணமாக இருக்கின்றனது.

இந்நிலையில், தனது அன்றாட வாழ்வையே நடத்திச் செல்ல அல்லலுறும் தாயக மக்களுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து வழங்கப்படும் நிதியை அபகரித்து பாரிய ஊழல்களை புரிந்துள்ள ஒரு நிதி அமைப்பு தொடர்பில் தற்போது தெரியவந்துள்ளது.

லண்டனில் அமைந்துள்ள குறித்த நிதி அமைப்பு தொடர்பான ஒரு தேடலினை சர்வதேச ஊடகமான ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சி நடத்தியது.

இறுதியில், குறித்த அமைப்பு தொடர்பான பல திடுக்கிடும் தகவல்களை அறிய முடிந்தது.

அது தொடர்பான தொகுப்பு இதோ,