கோத்தாவின் புதிய அவதாரம்..? கிளிநொச்சியில் வெடி கொளுத்தி கொண்டாட்டம்

Report Print Yathu in சமூகம்

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சியில் வெடி கொளுத்தி கொண்டாடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இவ்வாறு வெடி கொளுத்தப்பட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers