கூட்டமைப்பை நம்பியது போதும்! இனி மாற்றான் காலில் மண்டியிடப் போகிறோம்: கொதிக்கும் மக்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

எமது பிரதேசத்தில் தமிழரசுக் கட்சியை தேர்தல் காலத்தில் மாத்திரமே நாங்கள் காண்கின்றோம். வாக்களிப்பது எமது உரிமை என்பதற்காக மாத்திரமே தேர்தல்களில் நாங்கள் வாக்களித்து வருகின்றோம் என மன்னாரைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இம்முறை கூட்டமைப்பை தவிர வேறு எந்த சிங்கள கட்சிகள் வந்தாலும் அவர்களுக்குத்தான் நாங்கள் வாக்களிக்கப் போகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் தமது ஆதரவு மற்றும் தங்களின் நிறை குறைகளை அப்பகுதி மக்கள் ஐபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.

அது தொடர்பான விசேட காணொளி தொகுப்பு இதோ,

Latest Offers