தமிழக மீனவர்கள் எழுவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை கடற்படையினரால் இன்று 7 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய செய்தி நிறுவன தகவல்படி, நெடுந்தீவு கடற்பகுதிக்கு அப்பால் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனை உறுதிசெய்துள்ள தமிழக கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் செந்தில்வேல், அப்பாவி கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் அடிக்கடி கைதுசெய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest Offers