நானுஓயாவில் இன்று இடம்பெற்ற பெருந்துயரம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாள்தோறும் எமது தளத்தில் பல்வேறு விதமான செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள் மிக முக்கிய இடம் பிடித்த செய்திகளை நாங்கள் விசேட காணொளி தொகுப்பு ஒன்றின் ஊடாக வழங்கி வருகின்றோம்.

  • இன்றை செய்தி தொகுப்பு இதோ,
  • செஞ்சோலை படுகொலையின் நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு
  • நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!!
  • நானுஓயாவில் இன்று இடம்பெற்ற பெருந்துயரம் - மண்சரிவில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் பரிதாபகரமாக பலி
  • நல்லூரில் இன்று குவிக்கப்பட்ட படையினர் -பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது!
  • கொலைக் குற்றங்களை கோட்டாபாய பகிரங்கமாக மறுப்பாரா? அசாத் சாலி கேள்வி
  • மீண்டும் மீண்டும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய இலங்கை அரசாங்கம்
  • ஏ9 வீதியூடாக யாழ். நோக்கி பயணித்துக் கொண்டிருந்த காரால் நேர்ந்துள்ள விபரீதம்
  • யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு!

Latest Offers