இலங்கையில் வருகிறது புதிய நடைமுறை! சாரதிகளுக்கு எச்சரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் இந்த மாதத்திற்குள் கொண்டு வரப்படவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காகவே இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இவ்வாறான சாரதிகளை அடையாளம் காண நவீன தொழிநுட்பத்துடனான சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பேருந்து சாரதிகளை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers