சஹ்ரானுடன் தொடர்புடைய சிறுவன் கைது

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஈஸ்டர் தின குண்டுதாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் உடன் தொடர்புடையவரெனத் தெரிவித்து 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், சஹ்ரான் ஹாசிம் உடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நௌபர் மௌலவியின் மகனான நௌபர் அப்துல்லா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers