சிரோன்மணி சுமதிஸ்ரீ விஞ்ஞான விளக்க பேருரை கொழும்பில்

Report Print Malar in சமூகம்

இலக்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் சிவத்தமிழ் சிரோன்மணி சுமதிஸ்ரீயின் விஞ்ஞான விளக்க பேருரை கொழும்பில் நடைபெற உள்ளது.

கொழும்பு - வத்தளை, கெரவலபிடிய பிரதேச சபை மண்டபத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு வத்தளை இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் இப்பேருரை இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வு, ஆலயம் தொழுவது சாலவும் நன்று எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் யாவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers