அலை கடலாக திரண்ட தென்னிலங்கையர்கள்! பூமியை நெருங்கி வரும் ஆபத்து - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • காலி முகத்திடலில் நேற்று நடந்தது என்ன? அலை கடலாக திரண்ட தென்னிலங்கையர்கள்
  • நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கம்
  • வவுனியாவில் கடும் மழை போக்குவரத்தும் பாதிப்பு
  • இலங்கையர்களின் இதயங்களை உடையச் செய்த காட்சி! கண்ணீரை வரவைக்கும் செயல்! மனிதநேயம் உள்ளவர்களுக்கு மட்டும்!
  • பூமியை நெருங்கி வரும் ஆபத்து; வெளிவந்தது அதிர்ச்சி தகவல்!
  • ரணில் ஒரு குள்ள நரி: அன்றே சொன்ன அன்ரன் பாலசிங்கம்; கருணா அம்மான்!
  • விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த? காரணம் இதுதானாம்!
  • இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்?; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு!