புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி வகிப்பதற்கு மிகவும் பொருத்தமானவர் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.