புலிச்சாயம் பூசும் கருத்துக்கள்! ஆவேசமான உறுப்பினர்:முக்கிய செய்திகள்

Report Print Kanmani in சமூகம்
114Shares

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்தநிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,

  • வடக்கு மாகாண மீனவ சங்கம் தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்
  • கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் புலிச்சாயம் பூசும் கருத்துக்கள்! ஆவேசமான உறுப்பினர்
  • மக்கள் விடுதலை முன்னணியினரின் முன்மாதிரி! மக்களின் ஆதரவு அதிகரிக்கும் சாத்தியம்
  • இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்
  • பேருந்தில் பயணி ஒருவர் செய்த செயல்: பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு
  • நிலைமை இனியும் மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை
  • காலிமுகத்திடல் தொடக்கம் லோட்டஸ் வீதி வரை போக்குவரத்துத் தடை
  • அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக புதிய தடை! உடனடியாக அமுலாகுமாறு நடைமுறை