நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்தநிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,
- வடக்கு மாகாண மீனவ சங்கம் தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்
- கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் புலிச்சாயம் பூசும் கருத்துக்கள்! ஆவேசமான உறுப்பினர்
- மக்கள் விடுதலை முன்னணியினரின் முன்மாதிரி! மக்களின் ஆதரவு அதிகரிக்கும் சாத்தியம்
- இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்
- பேருந்தில் பயணி ஒருவர் செய்த செயல்: பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு
- நிலைமை இனியும் மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை
- காலிமுகத்திடல் தொடக்கம் லோட்டஸ் வீதி வரை போக்குவரத்துத் தடை
- அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக புதிய தடை! உடனடியாக அமுலாகுமாறு நடைமுறை