கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராசா பரமசிவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அவரின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

முகவர் மூலம் கனடாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில், இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் கனடா நோக்கி சென்ற யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பனாமா காட்டில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...