ஒரு வேளை உணவிற்கு கூட போராடும் தாய்! தமிழர் பகுதியில் இப்படியொரு அவலமா?

Report Print Dias Dias in சமூகம்

யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு இன்றும் இலங்கையில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றன.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த வடுக்களுடன் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சி ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்டியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இம்முறை போரால் மனநலம் குன்றிய 2 பிள்ளைகளுடன் வாழும் வறிய தாயொருவரின் கண்ணீர்க்கதை தொடர்பில் ஆராய்ந்துள்ளது உறவுப்பாலம் நிகழ்ச்சி.

Latest Offers