நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

அனுராதபுரம் கல்கிரியாகம பகுதியிலுள்ள ஓடை ஒன்றில் நீராடச் சென்ற இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் 30 மற்றும் 27 வயதுடைய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.