யாழில் பாடசாலைக் கட்டிடத்தினை திறந்து வைத்துள்ள விஜயகலா மகேஸ்வரன்

Report Print Malar in சமூகம்

யாழ்.கந்தரோடை கந்தவரோதயக் கல்லூரியில் 2 மாடி புதிய கட்டிடத்தினை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று திறந்து வைத்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 10ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தினை மாணவர்களின் பாவனைக்கு இராஜாங்க அமைச்சர் கையளித்துள்ளார்.

இதன்போது அவர் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, சிறப்பு உரையாற்றியிருந்தார்.

You May Like This Video


Latest Offers