இன்று பண வரவை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்களே!

Report Print Malar in சமூகம்

இந்துக்களின் வாழ்வில் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன பாரிய பங்கை எடுத்துள்ளன.

திருமணம், வியாபார ஆரம்பம் போன்ற பல சுப காரியங்களிலும் இவை இன்றியமையாததாக இருக்கின்றன.

கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசி பலனை பார்த்து அதற்கு ஏற்ற வகையில் வேலைகளை செய்கின்றனர்.

ராசி பலன்களை பார்த்து அதில் நல்ல பலன் கூறியிருந்தால் அந்த நாளை உற்சாகத்துடன் ஆரம்பிக்க முடியும்.

அதுவே தீய பலனாக இருந்தால் சற்று அவதானத்துடன் அன்றாட கடமைகளில் ஈடுபட முடியும்.

அந்தவகையில் இன்று அனைத்து ராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்கள் அமைய போகின்றது என்பதை பார்க்கலாம்,

Latest Offers