கடற்படைக்கு மில்லியன் கணக்கில் வட்டியற்ற கடனுதவி

Report Print Ajith Ajith in சமூகம்

சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூ .4.5 மில்லியன் பெறுமதியான வட்டி இல்லாத கடன் நேற்று (செப்டம்பர் 9) வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ரூ .500,000 பெறுமதியான ஒவ்வொரு கடனும் கடற்படைக்குரிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் 2700 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட கடற்படையினர் வட்டியற்ற கடன் பெறவுள்ளனர் எனவும் 2424 நபர்கள் ஏற்கனவே கடன்களைப் பெற்றுள்ளனர் எனவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.