பொலிஸாரின் வலையில் சிக்கிய இராணுவத்தினர்:முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • அதிகாலையில் விரட்டிச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கி சூடு! பொலிஸாரின்
  • வலையில் சிக்கிய இராணுவத்தினர்!
  • அமைச்சர் சஜித், மனோ உள்ளிட்டோர் மீது ஊழல் முறைப்பாடு பதிவு
  • நீதிமன்றத்தில் சரணடைந்த புளுமெண்டால் சங்கா
  • முஸ்லிம் மக்கள் தொடர்பில் கோட்டாவுக்கு தேரர் வழங்கியுள்ள மிகப்பெரிய பொறுப்பு
  • சுதந்திரக்கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஐ.தே.கட்சி
  • மக்கள் வங்கி திருத்தப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாத திகதியில் மாற்றம்
  • அகிலவிராஜ் காரியவசமிடம் அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை
  • இலங்கையில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் அனைவரும் பட்டதாரிகள் இல்லை! புத்திக பத்தரன