நீண்ட நாட்களின் பின்னர் முல்லைத்தீவில் பலத்த மழை

Report Print Mohan Mohan in சமூகம்

நீண்ட நாட்களின் பின்னர் முல்லைத்தீவில் இன்று இரவு பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த கடும் வறட்சியான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு, முள்ளியவளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மழைபெய்து வருகின்றது.

மேலும் கரையோரப்பகுதிகளில் காற்றுடன் கூடிய இடிமின்னல் தாக்கத்துடன் மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers