பிக்கு மாணவர்களை மிகவும் மோசமாக தாக்கிய இளைஞர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

பிக்கு மாணவர்கள் இருவர் மீது மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம், ஹொரவபொதான பகுதியை சேர்ந்த “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இரு பிக்கு மாணவர்களையும், சந்தேகநபரான இளைஞர் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்த காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையிலேயே, பிக்கு மாணவர்கள் இருவர் மீது மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்திய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.