கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொழும்பு, லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.