கிழக்கிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் இப்படி ஒரு அச்சுறுத்தல்!

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு - முறாவோடை சக்தி வித்தியாலய மாணவர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கும், பாலியல் தொந்தரவுக்கு மத்தியிலும் தமது கல்வி நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மேலும் அவர், முஸ்லிம் இனத்தவர்களால் இரவோடு இரவாக காணிகள் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவும் கூட மைதானத்திற்கான பாடசாலை சுற்றுமதில் அமைக்கப்பட்டு கொண்டிருந்த வேளை முஸ்லிம் இனத்தவர்களால் பாடசாலைக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இதன்போது மாலை நேரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இக் காணொளியானது சமூக வலைத்தளங்களில் அநேகமானோரால்பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

Latest Offers

loading...