பாணின் விலையில் மீண்டும் மாற்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

அதிகரிக்கப்பட்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட உள்ளதாக அடுமனை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டு ரூபாயினால் அதிகரிக்கப்பட்ட பாண் இறாத்தல் மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலை மீண்டும் குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Latest Offers