ரயில் மோதுண்டு தாயும் மகனும் பலி - தந்தையும் மகனும் ஆபத்தான நிலையில்...

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் ரயிலில் மோதுண்ட நிலையில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மற்றுமொரு மகனும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை , கந்தேகொடவில் ரயில் கடவை ஒன்றில் வேன் ஒன்றுடன் ரயில் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.