சிறீதரன் எம்.பியால் மாணவர்களின் பாவனைக்கு சிறுவர் பூங்கா கையளிப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - உமையாள்புரம், அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பாடசாலை முதல்வர் தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

கம்பரெலிய திட்டத்தின் ஊடாக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பூங்காவினை மாணவர்களின் பாவனைக்கு கையளித்துள்ளார்.

Latest Offers