தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ள மாணவி

Report Print Kumar in சமூகம்

2019ஆம் ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் தின கவிதைப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு - மயிலம்பாவெளி, ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி விமலநாதன் வினுஜிகா என்பவரே இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார்.

இவரை மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் கே.சிறிதரன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஆகியோர் வாழ்த்துகின்றனர்.