வடக்கு - கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி போட்டி

Report Print Vethu Vethu in சமூகம்

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் TILKO CONQUERORS மற்றும் KILIYOOR KINGS அணிகள் மோதுகின்றன.

யாழ்.துரையப்பா மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது.