ஆண் ஒருவரின் இரகசிய வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டும் பெண்

Report Print Vethu Vethu in சமூகம்

பேஸ்புக்கில் அறிமுகமான நபரை அச்சுறுத்தி பணம் பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் தெற்கு, குற்ற விசாரணை பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான பெண் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நபரிடம், நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

அதனை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தில 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரான பெண் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தனபுரி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண் மற்றும் அவருக்கு உதவிய மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான முன்னாள் விமானப்படை சிப்பாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...