எங்கோ வானத்தில் இருக்கும் கிரக நிலை எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் என்பது இன்றளவும் ஆச்சரியமாகவே உள்ளது.
ஆனால், ஜோதிட கூற்றுப்படி பார்த்தால் அந்த மாற்றங்கள் நம் வாழ்விலும் நடக்கத்தான் செய்கிறது.
ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது.
அந்த வகையில் இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
you may like this video