கோத்தபாயவை கூட்டமைப்பினர் சந்தித்தனரா? செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • வவுனியா பாடசாலை ஒன்றில் தமிழ் சிறுமி மீது பலாத்கார முயற்சி! தந்தை வெளியிடும் பல தகவல்கள்
  • சர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்! பிக்குவின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
  • கோத்தபாயவை கூட்டமைப்பினர் சந்தித்தனரா?
  • பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்; என்ன செய்தார் தெரியுமா?
  • யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நிகழ்ந்த விபத்து; வாகனங்களின் நிலை?!
  • அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி
  • முல்லைத்தீவில் பணியாற்றும் சிப்பாய் மாத்தறையில் செய்த மோசமான செயல்!
  • புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது

Latest Offers