யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று சம்பள உயர்வுக் கோரிக்கையினை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers