கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி!

Report Print Jeslin Jeslin in சமூகம்
271Shares

கொழும்பு, மருதானை ஆனந்த வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

அதற்கான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை என மருதானை பொலிஸார் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்துள்ளனர்

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.