அலரி மாளிகையில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நிகழ்வு

Report Print Malar in சமூகம்
92Shares

இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் நிகழ்வு கொழும்பில் நடைப்பெற்றுள்ளது.

கொழும்பு - அலரி மாளிகையில் இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மகாத்மா காந்தியின் உருவச் சிலையினை பிரதமர் திறந்து வைத்துள்ளார். அத்துடன் விசேட முத்திரையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜன் சிங் தன்டு, பிரதமரின் அலுவலக பிரதானி, அமைச்சர் சாகல ரத்னாயக்க உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.