அவிசாவளையில் அமைதியின்மையால் குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்
119Shares

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • மகிந்தவின், முன்னாள் முக்கியஸ்தர் சஜித்துடன் இணைவு
  • அவிசாவளையில் பதற்றம்! அமைதியின்மையால் பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை
  • தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களை ஆளும் அதிகாரம்! தயார் நிலையில் முக்கிய கட்சி
  • கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞருக்கு திருகோணமலை நீதிமன்றம் விதித்த உத்தரவு
  • அத்தியாவசிய சேவையாகிறது ஆசிரியர் மற்றும் ரயில் சேவைகள் அமைச்சரவை அனுமதி
  • அலரி மாளிகையில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நிகழ்வு
  • அவுஸ்திரேலியாவில் சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் தமிழ் குடும்பம் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள உத்தரவு
  • மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தல் களத்தில் அனுர லியனகே