கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இலங்கை இராணுவத்தினரின் விசேட பூஜை வழிபாடுகள்

Report Print Akkash in சமூகம்
157Shares

இலங்கை இராணுவத்தினரின் 70வது வருட ஆண்டு நிறைவு விழாவினையொட்டி இன்று கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது பெரும்பாலான இராணுவ வீரர்கள் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.