வடக்கு ஆளுநர் அத்தாய் பகுதி விவசாயிகளுடன் சந்திப்பு

Report Print Sumi in சமூகம்

கிளிநொச்சி - பூநகரி, அத்தாய் பகுதி விவசாயிகளை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது

குறித்த பகுதியில் பெரும்போக நெற்செய்கைக்காக நெல் விதைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகளையே வடக்கு ஆளுநர் சந்தித்ததோடு கலந்துரையாடியிருந்தார்.