கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளை முடக்கப் போவதாக எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • தேர்தல் தொடர்பான உயர்மட்ட ஆராய்வு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்
  • வெளிநாட்டு விமானங்கள் இனிமேல் உள்நாட்டு சேவையிலும் ஈடுபடும்! அனுமதி கொடுத்தது இலங்கை
  • ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்
  • மைத்திரியுடனான சந்திப்பில் பேசியது என்ன? சஜித் பிரேதமாச வெளியிட்டுள்ள தகவல்
  • யோஷித ராஜபக்சவுக்கு லெப்டினனட் கொமாண்டராக பதவி உயர்வு!
  • தமிழரின் வளங்களை அழிக்காதே! வாழைச்சேனையில் போராட்டம்
  • கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளை முடக்கப் போவதாக எச்சரிக்கை
  • கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம்! தடுத்து நிறுத்திய அதிரடி படையினர்