ரயில் சேவை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

Report Print Malar in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்தவகையில் வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஓய்வில் இருந்த புகையிரத ஊழியர்கள் தற்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையில் தற்காலிகமாக சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.