வெறிச்சோடி காணப்படும் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகம்

Report Print Malar in சமூகம்

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்போது வெறிச்சோடி காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வழக்குகள் மற்றும் பல்வேறுப்பட்ட வழக்குகளால் நிரம்பிக் காணப்படும் நீதிமன்றத் தொகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

ஒரு பகுதியில் ஊடகவியலாளர்கள் நிற்பதுடன், மற்றொரு பகுதி வெறிச்சோடி காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.