சர்ச்சைக்குரிய கன்னியா வெந்நீரூற்று விவகாரம்! நாளைய தினம் நீதிமன்றிற்கு வரும் வழக்கு

Report Print Jeslin Jeslin in சமூகம்

சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்ட திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று, ஆலய விவகாரம் தொடர்பான வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இம்மாதம் 7ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இதன்படி குறித்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Latest Offers

loading...