13 வருடங்களாக தனது கணவரை இழந்து தவிக்கும் தாய்

Report Print Malar in சமூகம்

வடக்கு கிழக்கு பகுதியில் ஏராளமானோர் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை பிரிந்து ஏதோ ஒரு விதத்தில் தமது வாழ்நாளை நடத்திக் கொண்டு செல்கின்றனர்.

அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவின் தற்போதைய நிலை என்பது யாரும் அறிந்திடாத மறைபொருளாகவே உள்ளது.

அந்தவகையில், 2006ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றுக் கொண்டிருக்கையில் யுத்தம் இடம்பெற்ற வேளை செல் தாக்குதலின் போது தனது கணவரை தொலைத்த தாயின் உள்ளக்குமுறல் என்றும் மாறாதது.

காணாமல் ஆக்கப்பட்ட தனது தந்தை தற்போது அவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பது தொடர்பில் ஒன்றும் தெரியாமல் வாழும் மகளின் ஒரு பாசப் போராட்டம். உங்கள் பார்வைக்கு காணொளியாக,

Latest Offers