இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய தடை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் பதற்றம்! பொதுஜன பெரமுன ஏற்படுத்திய குழப்பம்!

  • கிளிநொச்சியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சமாதான நீதவான் உட்பட இருவர் கைது!

  • புத்தளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஒதுங்கிய சடலம்!

  • கோத்தபாயவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லுமா ஜேவிபி..?

  • இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய தடை

  • முடிவுக்கு வந்தது சர்ச்சைக்குரிய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்

  • மக்களுக்காகவே நான் வந்தேன்! ஜனாதிபதி வேட்பாளர் கூறும் விடயம்

  • தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும்! வவுனியாவில் முதலிடம் பிடித்த மாணவி