மாத்தறையில் பேரூந்து விபத்து - 20 பேர் காயம்

Report Print Ajith Ajith in சமூகம்

மாத்தறையில் இன்று பகல் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காலி - அக்குரஸ்ஸை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. அரச பேரூந்து ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers

loading...