இரண்டு வாரங்களின் பின் வழமைக்கு திரும்பிய ரயில் சேவை!

Report Print Murali Murali in சமூகம்

இரண்டு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று மாலையுடன் நிறைவுக்கு வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இன்று காலை இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்து, ரயில் தொழிற்சங்கங்களினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...