இரு பெண்களின் மோசமான செயல்!

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருட்களை கடத்த முற்பட்ட வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

68 வயது தாயும் அவரது மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.