இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

குடிவரவு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் மாதம்பை சுதுவெல்ல பகுதியில் வைத்து கைது செய்யயப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 47 வயதான இந்திய பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து பட்டறை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.

Latest Offers