மாதாந்த எரிபொருள் விலை மீளாய்வு இன்று ரத்து

Report Print Ajith Ajith in சமூகம்

மாதாந்த எரிபொருள் விலை மீளாய்வு இன்று இரவு மேற்கொள்ளப்படமாட்டாது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை மீளாய்வை மேற்கொள்ளும் குழு இன்று தமது சந்திப்பை நடத்தவில்லை என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் மாதாந்தம் எரிபொருள் விலையில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது எரிபொருட்களின் விலைகளில் உயர்வுகள் அல்லது குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.