குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை, கட்டுவபிட்டிய மக்கள் மன்னார் திருத்தலத்திற்கு வருகை

Report Print Ashik in சமூகம்

தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை மன்னாருக்கு வருகை தந்தனர்.

கொச்சிக்கடை மற்றும் கட்டுவப்பிட்டிய பகுதிகளில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட சுமார் 700 க்கும் மேற்பட்ட மக்கள் இன்றைய தினம் மன்னாருக்கு வருகை தந்தனர்.

மன்னாருக்கு வருகை தந்த மக்கள் தோட்டவெளி வேதசாட்சிகளின் திருத்தலத்திற்கு சென்றனர். இதன் போது விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

Latest Offers